கருத்ததிப்பில் தொடங்கி பிறப்பு மற்றும்
அதன் பின்னரும்,
மனித வளர்ச்சி மாறுதலுக்கு உட்பட்ட, தொடர்ந்த
மற்றும் சிக்கலான ஒரு செய்கையாகிறது.
அதிசயிக்கத்தக்க இந்த செய்கையின்
புதிய கண்டுபிடிப்புகள்
சிசுவின் வளர்ச்சி வாழ்நாள் முழுவதுமான
உடல்நலத்தில் பெரும் பங்கு வகிப்பதை
காட்டுகிறது.
ஆரம்பகால மனித வளர்ச்சியைப் பற்றிய
நமது அறிவு பெருகப் பெருக,
ஆரோக்கியத்தைப் பேணும்
நமது அறிவும் பெருகும் -
பிறப்பிற்கு முன்னும் பின்னும்.