எட்டாம் வார முடிவிலிருந்து பிறப்பு வரை,
"வளரும் மனிதக் கருவை ஃபீடஸ்(சிசு)
என்கிறோம்,"
இதன் பொருள் "இனி வரப்போகும் சந்ததி"
என்பதாகும்.
ஃபீடல் காலகட்டம் எனப்படும் இந்த
காலகட்டத்தில்,
உடல் பெரிதாக வளர்ச்சியடைவதுடன் உடல்
அமைப்புகளும் செயல்படத் தொடங்குகின்றன.