6 வாரங்களில்,
ஈரலில் உள்ள லிம்ஃபோஸைட்டுகளில்
இரத்த அணுக்கள் உருவாகின்றன.
இந்த வெள்ளை இரத்த அணுக்கள்
நோய் எதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியில்
முக்கிய பங்கு வகிக்கிறது.
Chapter 22 The Diaphragm and Intestines
உதரவிதானம்,
சுவாசதிற்கு பயன்படும் முக்கிய தசை,
6 வாரங்களில் உருவாகிறது.
குடலின் ஒரு பகுதி தற்காலிகமாக
தொப்புள் கொடிக்குள் செல்கிறது.
உடலியல் ஹெர்னியேஷன் எனப்படும்
இச்செயல்,
வயிற்றுப் பகுதியில் வளரும் மற்ற உறுப்புகளுக்கு
இடமளிக்கிறது.